ஆவடி தொகுதிக்குட்பட்ட ரயில்வே மேம்பாலங்களை ஆய்வு செய்தார் : அமைச்சர் மாபா க பாண்டியராஜன்

சென்னை ஆவடி தொகுதிக்குட்பட்ட அண்ணனுர் ரயில்வே மேம்பாலம், சேக்காடு ரயில்வே சுரங்கப்பாதை, பட்டாபிராம் உயர்மட்ட மேம்பாலம், ஆகிய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அவற்றை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா பா க பாண்டியராஜன் அவர்கள் பார்வையிட்டார். உடன் ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி, பொறியாளர் வைத்தியலிங்கம்,ஆவடி நகர கழக செயலாளர் R.C.தீனதயாளன் அவர்களும் உடன் இருந்தனர்.No comments