நெமிலிச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மாஃபா க பாண்டியராஜன் அவர்களால் நிவாரணம்

ஜூன் 14:ஆவடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட நெமிலிச்சேரி பகுதியில் அமைந்துள்ள அரசின் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மாஃபா க பாண்டியராஜன் அவர்கள் 350 மேற்பட்ட ஏழை மக்களுக்கு
நிவாரணம் வழங்கினார்.

ஆவடி மாநகராட்சி அடுத்து நெமிலிச்சேரி ஊராட்சி செயலாளர் திருநாவுக்கரசு ஏற்பாட்டில் 350க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நெமிலிச்சேரியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா க பாண்டியராஜன் அவர்கள் நிவாரணம் வழங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி  மற்றும் வார்டு செயலாளர்கள் ஜானகிராமன், ஜெயராமன், கலா, சிவா, சேவியர், ராஜா, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited