ஆவடி மற்றும் பட்டாபிராம் பகுதிகளில் அமைச்சர் மா பா க பாண்டியராஜன் அவர்கள் நிவாரணம்

ஆவடி 32 வது வார்டு D.C விஜயகுமார் மற்றும் பட்டாபிராம் பகுதியில் உள்ள கருணாகச்சேரி 33 வது கேபிள் ஆனந்த் அவர்களது ஏற்பாட்டில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா பா க பாண்டியராஜன் அவர்களால் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.இதில் நாட்டு புற பாடகர் வேல்முருகன் அவர்களும் கலந்து மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடல்களை பாடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited