ஆவடி TNHB பகுதியில் அமமுக ஆவடி மாநகர கழக செயலாளர் Ln.Dr. S.K.S மூர்த்தி அவர்கள் தலைமையில் நிவாரணம்

*அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ. அவர்களின் ஆணைக்கினங்க ஆவடி மாநகர கழக செயலாளர் Ln.Dr.S.K.S.மூர்த்தி அவர்களின் தலைமையில்,  41வது வட்ட கழக செயலாளர் வாட்டர் ரமேஷ் அவர்களின் ஏற்பாட்டில் 41வது வார்டு TNHB பகுதியை சேர்ந்த சுமார் 100 ஏழை  குடும்பத்தினற்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை செயலாளர் சாகுல் அமீது, மாநகர MGR மன்ற செயலாளர் மீசை ராஜேந்திரன், மாநகர மாணவரணி செயலாளர் லோகசந்திரன்,  மாநகர தகவல் தொழில் நுட்ப செயலாளர் அன்சாரி, 41வது வட்ட கழக துணை செயலாளர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்*.

.


செய்தியாளர் :A.கணபதி 
 பட்டாபிராம், சென்னை 
©All Rights NEW STAR TREND Private Limited



Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited