ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள செந்தமில் நகர் மாசிலாமணி தெரு தேவேந்திரர் பேரவை சார்பாக நிவாரணம் வழங்ககப்பட்டது

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள செந்தமில் நகர் மாசிலாமணி தெரு தேவேந்திரர் பேரவை சார்பாக கௌரவத் தலைவர் திரு G.பிச்சைமணி மற்றும் சட்ட ஆலோசகர் திரு T. ரவிக்குமார் அவர்களின் தலைமையில்100க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார். இதில் துணைத்தலைவர்கள், இனை செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், அலுவலக செயலாளர் அனைவரும் கலந்து கொண்டனர்.







©All Rights NEW STAR TREND Private Limited

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited