ஆவடி கோயில் பதாகையில் ஆவடி மாநகர கழக செயலாளர் RC தீனதயாளன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் சார்பாக நிவாரணம்

ஆவடி:ஆவடி அடுத்த கோவில்பதாகை
 அருகில் 144 சட்டத்தின்படி வறுமையில்
 வாடித் தவிக்கும் மக்களுக்கும்
அன்றாடம் கூலித்தொழில் செய்யும்
  மக்களுக்குக் 
 தினமும் ஆட்டோ ஓட்டி பிழைக்கும்
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உழவின்றி
 தவிக்கும்
 மக்களுக்கும் நடமாட முடியாத
மனிதர்களுக்கும் அனைத்து
மக்களையும் கண்டு
  மன உஙருப்பத்தின்படி
 அவர்களுக்கு நிவாரணநிதி 
அரிசி பருப்பு காய்கறிகள்
 இவை அனைத்தும் அமைச்சர் மா. பா. க பாண்டியராஜ்
அவர்கள் வராத காரணத்தால்
 முன்னிலை நின்று
ஆவடி மாநகர கழக செயலாளர் RC தீனதயாளன் ஐயா அவர்கள் 
முன்னிலையில் மற்றும்
3- வது வட்ட பொறுப்பாளர் அப்பு
 என்கிற அந்தோணிராஜ் 
 மாவட்ட பிரதிநிதி பாரதி ,
முன்னாள் மாவட்ட பிரதிநிதி கணேசன், 
3-வது வார்டு உறுப்பினர்
ஜெயகிருஷ்ணா, 36-வட்ட பொறுப்பாளர்புருஷோத்தமன். 
மற்றும் காவல்துறையினர்.
இன்ஸ்பெக்டர் நடராஜன். 
அவர்களால் வெயில் என்று
பாராமல் மக்களை சரியான வழியில்
 நிறுத்தி நல்ல முறையில் நடத்தி
 வந்தனர் இதைக் கண்டு மக்களும்
 சரியான வழி முறையைக்
கடைப்பிடித்து மகிழ்ச்சியோடு 
வாங்கிச் சென்று
 இந்த மகத்தான சேவையை
கண்டு மனமார வாழ்த்தி சென்றன...


 செய்தியாளர்:R.சதிஷ்குமார் மற்றும்
                       AJ விக்டர்
ஒளிப்பதிவாளர் :D.manikandan மற்றும்
                P.சரவணன்


 © All Rights NEW STAR TREND Private Limited 

Attachments area

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited