ஆவடியில் முன்னாள் அமைச்சர் எஸ் அப்துல் ரஹீம் அவர்களால் 1500 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினர்

ஆவடி: ஆவடி மாநகராட்சி 4 வது வார்டு ஜேக்கப் மற்றும் வட்ட பொறுப்பாளர் மதுசூதன் அவர்களின் தலைமையில் மற்றும் 27 வது வார்டு ஆவடி கண்ணன்
தலைமையில் ( மாவட்ட எம்.ஜி. ஆர் மன்ற  இணை செயலாளர் ) ஆனந்தா நகர், புது நகர் ராதாகிருஷ்ணன் நகர், லாசர் நகர் இப்பகுதிகளில் முன்னாள் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும்கழக மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ் அப்துல் ரஹீம் அவர்களால் 1500 குடும்பங்களுக்கும் , ஏழை எளியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.



இன்றைய நிகழ்வில் கழக மூத்த முன்னோடிகள் மாவட்ட நகர கழக நிர்வாகிகள் பெருந்திரளான வட்ட செயலாளர்கள் முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணியினர் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


திரு.முல்லை_தயாளன் (மாவட்ட அண்ணா தொழிற்சங்கப்பிரிவு செயலாளர்),
திரு.AM_சுல்தான் (மாவட்ட சிறுபான்மைப்பிரிவு செயலாளர்),
திரு.கேஎஸ்_சுல்தான் (மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்)
திரு.ஆவடி கண்ணன் (27வது வட்டச் செயலாளர், மாவட்ட MGR இளைஞரணி இணைச் செயலாளர்)
திரு.திண்டு_உத்தமராஜ் (மாவட்ட MGR மன்ற இணைச் செயலாளர்),
திரு.TAM.அமீது மீரான் (மாவட்ட சிறுபான்மைபிரிவு துணைத்தலைவர்)

திரு.முகவை_சுந்தரம் (மாநகரக் கழக  அவைத்தலைவர்),
திரு.தங்க_குணசேகரன் (மாநகரக் கழக துணைச் செயலாளர்),
திரு.RV_கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட பிரதிநிதி )
திருமதி.J.தேவகி (மாநகரக்கழக துணைச் செயலாளர்)திரு.மதுரை ஆறுமுகம் (தலைமைகழகபேச்சாளர்)
திருமதி.பானுமதி சிகாமணி (மாநகர மகளிரணி செயலாளர்),
திரு.MR.ஜானகி ராமன் (மாநகர MGR இளைஞரணி செயலாளர்)

திரு.சுசில்ஃபிரான்சிஸ் (39வது வட்டச் செயலாளர்),
திரு.PTMS.பன்னீர்செல்வம் (வட்டச் செயலாளர்)
திரு.ஆவடி_சங்கர் (18 வது வட்டச் செயலாளர்),
திரு.SV_கமலநாதன் (9வது வட்டச் செயலாளர்),
திரு.ஜெகநாதன் (10வது வட்டச் செயலாளர்),
திரு.சேக்காடு ராஜீ (37வது வட்டச் செயலாளர்)
திரு.கிளாசிக்_குணா (21வது வட்டச் செயலாளர்),
திரு.NL.ராஜ் (16வது வட்டச் செயலாளர்)
திரு.MP.முருகன் (மாநகர MGR இளைஞரணி துணைச் செயலாளர்)திரு.துரை. இளங்கோ (அண்ணா தொழிற்சங்கம்)
திரு.பிரகாஷ்பாபு (23வது வட்டச் செயலாளர்)
திரு.PTMS.பிரகாஷ் (45வது வட்டச் செயலாளர்)
திரு.குணாபாபு (மாநகர இளைஞர் பாசறை இணைச் செயலாளர் )
திரு.பரத்குமார் (22வது வட்டச்செயலாளர்)
திரு.VM_பாஸ்கர் (19 வது வட்டச் செயலாளர்)
திரு.K.பிரசாத் (22வது வார்டு)
திரு.முல்லை_சித்தார்த் (மாநகர மாணவரணி இணைச் செயலாளர்)
திரு.முல்லை_D_வில்சன் (மாநகர MGR இளைஞரணி துணைச் செயலாளர்)
திரு.N.ஆனந்த்ராஜ் (36வது வார்டு)திரு.சார்லஸ் (8வது வட்டச் செயலாளர்) ஆவடி தணிகை
திரு.M.லெனின்_கண்ணன் (47வது வட்டச் செயலாளர்),
திரு.புருஷோத்தமன் (36வது வட்ட பொறுப்பாளர்),
திரு.இரா.சசிகுமார் (கழக வழக்கறிஞர்)
திரு.ஜெ.கலையரசன்
(40வது வார்டு)
திருமதி.பொம்மி பிரேமாவதி (40வது வார்டு)
திரு.சசிகுமார் (20வது வட்டச் செயலாளர்)
திரு.அப்பு அந்தோனிராஜ் (மாநகர சிறுபான்மைப்பிரிவு)
திரு.ஜெராகஸ்_ரமேஷ் (23வது வட்டச் செயலாளர்)திரு.தாஸ் (48வது வட்டச் செயலாளர்)
திரு.LIC.ராஜா (48 வது வட்ட துணைச் செயலாளர்)
திரு.கேபிள்ஆனந்த் (33வது வட்டச் செயலாளர்)
திரு.மதுசுதனன் (4வது வட்ட பொறுப்பாளர்)
திரு.தங்கசாமி (பிரச்சார பீரங்கி-20வது வார்டு)
திரு.த.கா.சுதாகரன் (37வது வார்டு)
திரு.ரமேஷ் (வழக்கறிஞர், 2வது வார்டு இளைஞர் பாசறை செயலாளர்)
திருமதி.சாந்தா ஸ்கேர்லட் (39வது வார்டு மகளிரணி தலைவி)
திருமதி.ஜாஸ்மின் பிரீத்தி (39வது வட்ட மகளிரணி துணைச் செயலாளர்)
திரு.பாஸ்கர் (5வது வார்டு)
திரு.நாகராஜ் (மாநகர அம்மா பேரவைத் தலைவர் 5வது வார்டு)
திரு.தாமரைமுருகேஷ்
(9வது வார்டு)
திரு.வினித் சங்கர் (18வது வார்டு தகவல் தொழில்நுட்பப்பிரிவு)
திரு.VTTபிரபு (மாநகர தொழில்நுட்ப பிரிவு)
திரு.R.பிரஸ்டின்ராஜ் (39வது வட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர்)
திரு.வினோத் கஜேந்திரன் (22வது வார்டு)
திரு.சிலம்பம் சூர்யா (12வது வார்டு தகவல் தொழில்நுட்பப் பிரிவு)
திரு.செல்வம் (9வது வார்டு)
திரு.Lemon Grass.அருண் (23வது வார்டு)
திரு.வீரகேசி (33வது வார்டு மே.பி)
திரு.தணிகாச்சலம் (39வது வார்டு மே.பி)
திரு.முல்லை விவேக் (7வது வார்டு மே.பி)
திரு.முல்லை செல்வம் (7வது வார்டு மே.பி)
திரு.ஆட்டோ மூர்த்தி (7வது வார்டு மே.பி)
திரு.திலிப்குமார் (7வது வட்ட இளைஞரணி து.செ)
திரு.சந்திரகாந்த் (4வது வார்டு அம்மா பேரவை து.செ)
திரு.D.மூர்த்தி (9வது வட்ட மே.பி)
திரு.மோத்திபாபா (39வது வார்டு)
திரு.திலீபன் (39வது வார்டு)
அவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்...

 ஆவடி ஆல்வின்
ஆவடி மாநகர சிறுபான்மைப் பிரிவு
அஇஅதிமுக 


ஆவடி தொகுதியிலுள்ள கழக உடன்பிறப்புக்கள் யாரேனும் நிகழ்ச்சிக்கு வந்து பெயர் விடுபட்டிருந்தாலோ, வரிசைக்கிரமம் மாறியிருந்தாலோ தயவுக்கூர்ந்து மன்னித்து, தங்களது கோரிக்கையை நேரிலோ, தொலைப்பேசியிலோ, உள்டப்பியிலோ தெரிவித்தால் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்! நன்றி


     தொகுப்பு :அமர்நாத் R
       செய்தியாளர்: R. மணிகண்டன்
      ஒளிப்பதிவாளர் குபேரன்,கணபதி
   © All Rights NEW STAR TREND Private Limited 


Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited