ஆவடி மாநகராட்சி அடுத்த பட்டாபிராமில் மாநகர கழக செயலாளர் Ln.Dr.S.K.S.மூர்த்தி சுமார் 300 ஏழை குடும்பத்தினற்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கினார்

ஆவடி மாநகராட்சி அடுத்த பட்டாபிராமில் கழக பொது செயலாளர் மக்கள் செல்வர்  அண்ணன் டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ. அவர்களின் ஆணைக்கினங்க, ஆவடி மாநகர வர்த்தகர் அணி மற்றும் மாநகர இளைஞர் பாசறை சார்பில், மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் ரபீக், மாவட்ட வர்த்தகர் அணி இணை செயலாளர் ஜெயவேல், மாவட்ட வர்த்தகர் அணி துணை செயலாளர் மாரி, மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் தாமோதரன், மாநகர பாசறை செயலாளர் அப்துல் வாஹித்,  மாவட்ட பிரதிநிதி உஷா, 16வது வட்ட கழக செயலாளர் ராஜேஷ் ஆகியோர் ஏற்பாட்டில், மாநகர கழக செயலாளர் Ln.Dr.S.K.S.மூர்த்தி அவர்களின் தலைமையில், மாவட்ட கழக துணை செயலாளர் சத்திரம் பாபு முன்னிலையில், ஆவடி பட்டாபிராம்  பகுதியில் சுமார் 300 ஏழை   குடும்பத்தினற்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில்  மாவட்ட மகளிரணி செயலாளர் மாயாதேவி Ex.MC,  மாநகர கழக அவை தலைவர் கண்ணப்பன், மாநகர கழக துணை செயலாளர் Ln.R.S.சதீஷ் குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் நிக்சன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் கணேஷ் குமார், மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு துணை செயலாளர் சாகுல் ஹமீது, மாநகர MGR மன்ற செயலாளர் மீசை ராஜேந்திரன், மாநகர மாணவரணி செயலாளர் லோகசந்திரன்,  மாநகர அம்மா தொழிற்சங்க செயலாளர் ராஜ்மோகன், மாநகர தகவல் தொழில் நுட்ப செயலாளர் அன்சாரி, மாநகர வர்த்தகர் அணி செயலாளர் B.N.S.சதீஷ், மாநகர மகளிரணி தலைவர் இந்திராணி, மாநகர அம்மா பேரவை இணை செயலாளர் மகேஷ்,  மாநகர இளைஞரணி தலைவர் ராஜேந்திரன், மாநகர MGR மன்ற துணை செயலாளர் சாந்தாராம்,  வட்ட கழக செயலாளர்கள் 18 ராஜேஷ், 17வது சேகர், 19வது தினேஷ், 15வது தமிழ் செல்வன், 34வது ஹரி, 46வது  பிரகாஷ், 43வது லோகு, 48வது வெங்கட்,  26வது கென்யட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited