ஆவடி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆவடி மாநகர கழக செயலாளர் Ln.Dr.SKS. மூர்த்தி அவர்களது தலைமையில் நிவாரணம்

*கழக பொது செயலாளர் மக்கள் செல்வர்  டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ. அவர்களின் ஆணைக்கினங்க  ஆவடி மாநகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 34வது வார்டில் மூன்றாம் நாளாக ஆவடி-பூந்த்மல்லி சாலை, ஆதிபராசக்தி நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர், ஆவடி மாநகர கழக செயலாளர்  Ln.Dr.SKS. மூர்த்தி அவர்களது தலைமையில், 34வது வட்ட கழக செயலாளர் ஹரி மற்றும் மாநகர இளைஞரணி துணை செயலாளர் S.S.பாரதி ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது*. 
*மாவட்ட அம்மா தொழிற்சங்க துணை செயலாளர் ராதா மணாளன், மாநகர MGR மன்ற செயலாளர் மீசை ராஜேந்திரன்,  மாநகர அம்மா தொழிற்சங்க செயலாளர் ராஜ்மோகன், மாநகர மாணவரணி செயலாளர் லோகசந்திரன்,  மாநகர தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் அன்சாரி, ஆகியோர் கலந்து கொண்டனர்*

©All Rights NEW STAR TREND Private Limited


Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited