144 தடை ! உணவு பற்றாக்குறையால் மக்கள் ! ஏழைகளுக்கு பசியாற்றும் அமைச்சர் மாபா க பாண்டியராஜன் அவர்கள் !

அரசாங்கத்தின் 144 தடை உத்தரவால்
 ஏழை எளிய மக்கள் பசியினால் திண்டாடி வருகின்றனர் 
இச்சூழ்நிலையில் 
தமிழ் வளர்ச்சி மற்றும்
 தொல்லியல் துறை
அமைச்சர் மாபா க பாண்டியராஜன்
 அவர்கள் இன்று ஆவடியில்
 உள்ள 8 வது வார்டில்
வட்ட கழக செயலாளர் சார்லஸ் அவர்கள்
  தலைமையில்
 கொரானாவால்  பாதிக்கப்பட்ட சுமார் 650 நபர்களுக்கு
 அரிசி காய்கறிகளை வழங்கினார் உடன்
ஆவடி மாநகர கழக செயலாளர் ஆர்சி தீனதயாளன்
மற்றும் எஸ் வெங்கடேசன் 
ஜெய்சங்கர் சங்கர் பிரதீப் ஜெயக்குமார் முல்லைஞானி
கமலநாதன் மூர்த்தி ராஜசேகர்
 தனசேகரன் சாந்தி ஸ்டீபன் விஜயகுமார்
 OCF குமார்
முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.
 இதில் வட்ட கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள்
 மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். 

©All NEW STAR TREND Private Limited 


Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited