கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் பாதித்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அமைச்சர் மாஃ பா க பாண்டியராஜன் அவர்கள் நிவாரணம் வழங்கினார்

ஆவடி மாநகராட்சி அடுத்த
 பட்டாபிராமில் உள்ள 43 வது வார்டில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரெட் ராஜா அவர்கள்  ஏற்பாட்டில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா க பாண்டியராஜன் அவர்களின் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அரிசி காய்கறிகள் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன இதில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited