பட்டாபிராம் 47வது வார்டில் அமைச்சர் மா ப க பாண்டியராஜன் அவர்கள் நிவாரணம்

ஆவடி மாநகர 47வது வார்டு வட்ட கழக செயலாளர்  M.லெனின்கண்ணன் அவர்கள் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துரை அமைச்சர் மா ப க பாண்டியராஜன் அவர்களால் 300 குடும்பங்களுக்குக்கும், ஏழை எளியவர்களுக்கும் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. இதில் ஆவடி மாநகர கழக செயலாளர் RC தீனதயாளன் அவர்களும் உடன் இருந்தனர்.இதில் கழக நிர்வாகிகள் மதன்ராஜ், ஆனந்த், பால்ராஜ் மற்றும் கழக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் :R மணிகண்டன் 
ஒளிப்பதிவாளர் :கணபதி, குபேரன் 

©All Rights NEW STAR TREND Private Limited 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited