பட்டாபிராம் கக்கன்ஜி நகரில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரும், தூய்மை பணியாளர்களும்

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ள கக்கன்ஜி நகரில் உள்ள நாவலர் தெருவில் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் அங்கு காவல் துறையினர் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த பகுதி முழுவதும் தகுடு மற்றும் கட்டைகளை கட்டி முழுவதுமாக அடைத்தனர். அங்கு தூய்மைப் பணியாளர்களும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். எனவே அங்கு இருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



செய்தியாளர் : AJ விக்டர்
©All Rights NEW STAR TREND PRIVATE LIMITED 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited