மீண்டும் பட்டாபிராம் கக்கன்ஜி நகரில் கொரோனா தொற்று

மேலும் பட்டாபிராம் கக்கன்ஜி நகர் காந்தியடிகள் தெருவில் பெண் காவலர் ஒருவருக்கு   மற்றும் திருமுல்லைவாயலில் ஒரு பெண் காவலர்க்கும் கொரோனா தோற்று உருவாகியுள்ளது மேலும் இவர்கள் இருவரும் புனித தோமையார் மலையின் (st.thomas mount) காவலர்களுக்கான பயிற்சி இடத்தில்  இருந்து வந்தவர்கள் என தெரிகிறது.
©All Rights NEW STAR TREND Private Limited

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited