பட்டாபிராம் பகுதியில் 144 தடையால் மக்கள் சிரமத்தில் இருக்கின்ற இசுழ்நிலையில் ஆவடி நகர கழக செயலாளர் Ln.Dr. S.K.S மூர்த்தி அவர்கள் நிவாரணம்

*கழக பொது செயலாளர் மக்கள் செல்வர்  அண்ணன் டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ. அவர்களின் ஆணைக்கினங்க, ஆவடி மாநகர கழகம் 16வது வட்ட கழக செயலாளர் ராஜேஷ் ஏற்பாட்டில், மாநகர கழக செயலாளர் Ln.Dr.S.K.S.மூர்த்தி அவர்களின் தலைமையில், மாவட்ட கழக துணை செயலாளர் சத்திரம் பாபு முன்னிலையில், ஆவடி பட்டாபிராம்  பகுதியில் சுமார் 300 ஏழை   குடும்பத்தினற்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில்  மாவட்ட மகளிரணி செயலாளர் மாயாதேவி Ex.MC,  மாநகர கழக அவை தலைவர் கண்ணப்பன், மாவட்ட பிரதிநிதி உஷா, மாவட்ட MGR மன்ற துணை செயலாளர் ஞாயிறு வேணு, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் நிக்சன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் கணேஷ் குமார், மாவட்ட அம்மா தொழிற்சங்க துணை செயலாளர்கள் ராதா மணாளன், சக்திவேல், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் தாமோதரன், மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் ரபீக், மாவட்ட வர்த்தகர் அணி இணை செயலாளர் ஜெயவேல், மாவட்ட வர்த்தகர் அணி துணை செயலாளர் மாரி, மாநகர இளைஞர் பாசறை செயலாளர் அப்துல் வாஹித், மாநகர MGR மன்ற செயலாளர் மீசை ராஜேந்திரன், மாநகர இளைஞரணி செயலாளர் பதாகை விநாயகமூர்த்தி, மாநகர மாணவரணி செயலாளர் லோகசந்திரன்,  மாநகர அம்மா தொழிற்சங்க செயலாளர் ராஜ்மோகன், மாநகர தகவல் தொழில் நுட்ப செயலாளர் அன்சாரி, மாநகர வர்த்தகர் அணி செயலாளர் B.N.S.சதீஷ், மாநகர மீணவரணி செயலாளர் ஆனந்த்ராஜ், மாநகர பொறியாளர் அணி செயலாளர் ரவிசந்திரன், மாநகர MGR மன்ற துணை செயலாளர் சாந்தராம், அம்மா பேரவை இணை செயலாளர்கள் மகேஷ், குமரவேல், மாநகர அம்மா பேரவை துணை செயலாளர் சம்பத், இளைஞரணி தலைவர் ராஜேந்திரன், மாநகர மாணவரணி தலைவர் லோகேஷ், மாநகர அம்மா தொழிற்சங்க துணை செயலாளர் சங்கர், வட்ட கழக செயலாளர்கள் ரேமன்ட், சேகர், தினேஷ், தமிழ் செல்வன், பதாகை சீனிவாசன், ஹரி,  வெங்கட், ரமேஷ், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்*.Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited