இந்துக்கல்லூரியில் டாக்டர் ராஜேஷ் M.B.B.S., M.D. அவர்கள் தலைமையில் அமைச்சர் மாபா க பாண்டியராஜன் அவர்களால் நிவாரணம்

ஆவடி :ஆவடி அடுத்த இந்துக் கல்லூரியில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் இன்று டாக்டர்.ராஜேஷ்., M.B.B.D., M.D அவர்கள் தலைமையில் தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா க  பாண்டியராஜன் அவர்களால் 150 குடும்பங்களுக்கும்  ஏழை எளியவர்களுக்கும் அரிசி மற்றும் 17 விதமான காய்கறிகளும் வழங்கப்பட்டன. இதில் ஆவடி மாநகர கழக செயலாளர் ஆர்சி தீனதயாளன், 36 வது வார்டு கழக பொறுப்பாளர் M.புருஷோத்தமன், 36வது வார்டு அவை தலைவர் P.அய்யப்பன், ஆவடி மாநகர கழக இலக்கிய அணி துணை தலைவர் D.பிச்சாண்டி, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.



                             தொகுப்பு :அமர்நாத் R
 செய்தியாளர்: AJ விக்டர்
       R. சதிஷ்குமார்
   ©All Rights NEW STAR TREND Private Limited Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited