உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் PK இளங்கோவன் அவர்கள் தலைமையில் இன்று 2500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

ஆவடி அடுத்த பட்டாபிராம் குமரன் தெருவில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் PK இளங்கோவன் அவர்கள் தலைமையில் தண்டுறை, சாஸ்திரிநகர் PTMS,  கக்கன்ஜி நகர் அப்பகுதிகளில் வசிக்கும் 2500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, ஏழை எளியவர்களுக்கும், சானிடைசர்,  முக கவசம் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் வாங்கி சென்றனர்.  இத்தொகுப்பு அரசாங்க வழிகாட்டுதலின்படி காவல்துறையினர் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
செய்தியாளர் : அமர்நாத்,
          தணிகைவேல்
©All Rights NEW STAR TREND Private Limited

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited