ஆவடி திரு சா மு நாசர் அவர்கள் தலைமையில் திமுக சார்பாக 1000 குடும்பங்களுக்கு நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டன


 ஆவடி மாநகராட்சி 15 வது வார்டு கோணம் பேடு  நாரயணபுரம். ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் திமுக சார்பாக கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க ஆவடி திரு.சா.மு.நாசர் தலைமையில் தி.மு.க.    சார்பில் 1000 குடும்பத்துக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசு விதித்துள்ள ஊரடங்கு காரணத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமலும் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில்ஆவடி மாநகராட்சி கோணம் பேடு அடுத்த கோணம்பேடு.நாரயணபுரம். அண்ணனூர். ரெட்டிபாளையம்.15 வாது வார்டு பகுதியில் 1000 க்கும் மேற்பட்டோருக்கு தி.மு.க.சார்பாக கழக தலைவர்  தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க  ஆவடி .சா.மு.நாசர். தலைமையில்  அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய்,உளுந்து,புளி பூண்டு,மிளகு சீரகம் குழந்தைகளுக்கு பிஸ்கட் பால் பாக்கெட் மற்றும் காய்கறிகளை வழங்கினார் இந்த நிகழ்வில் ராஜேந்திரன். பேபி சேகர் கோணாம்பேட்டை . சேர்ந்த ஹரி தரணி கந்தன் ராகவன் ஆறுமுகம் ராகவன் அருமுகம் கஜேந்திரன் அசோக் விஜயகுமார் சிவகுமார் பிரபாகரன் செந்தில் குமார் சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   செய்தியாளர் : சதிஷ்
     ஐயப்பாக்கம், சென்னை 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited