ஆவடி மிட்டனமல்லியில் பாஜகவினர்கள் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன

ஆவடி அடுத்த மிட்டனமல்லி பகுதியில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார், ஆவடி நகர மண்டல தலைவர் சீனிவாசன், ஆவடி நகர மண்டல துணை தலைவர் செல்வ பெருமாள், ஆவடி நகர மேற்கு மண்டல இளைஞரணி தலைவர் பிரபு மற்றும் ஆவடி மண்டல OBC wing தலைவர் இவர்களால் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.


செய்தியாளர் : S.சொக்கலிங்கம் மற்றும் M.குபேரன்
©All Rights NEW STAR TREND Private Limited

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited