தமிழக அரசின் 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்ட நிலையில் திருமுல்லைவாயில் பகுதியில் அமைச்சர் மாபா க பாண்டியராஜன் அவர்களால் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன

மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களின் நல்லாசியுடன்,
கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் மாண்புமிகு அண்ணன் திரு.எடப்பாடி பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் அண்ணன் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க, ஆவடி மாநகராட்சி  திருமுல்லைவாயில் பகுதியில் வழக்கறிஞர். எம்.பி. சுருளிராஜன்,முல்லை ராஜசேகர் ஏற்பாட்டில் 7வது வட்ட கழக செயலாளர் திரு.T.M.தீனதயாளன் அவர்களின் முன்னிலையில்
 ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுமார் 160 ஆட்டோ ஓட்டுனர்கள்  தூய்மைபணியாளர்கள்க்கு கொரோனா நிவாரணமாக அரிசி,காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு மாஃபா.க.பாண்டியராஜன் அவர்கள்.‬
‪ஆவடி நகரக் கழகச் செயலாளர்‬
‪திரு ஆர்.சி.தீனதயாளன் அவர்கள்‬
‪ஆகியோர் வழங்கினார்கள்.‬
உடன்.

வட்டக் கழக செயலாளர்கள்
திரு.சார்லஸ் அவர்கள் 8வது வட்ட கழக செயலாளர்
திரு.ஜெகநாதன் அவர்கள்,10வது வட்ட கழக செயலாளர்.
திரு.S.V.கமலநாதன் அவர்கள் 9வது வட்ட கழக செயலாளர்.
திரு.M.ஜெபசெல்வன் அவர்கள் 11வது வட்ட கழக செயலாளர்.
திருமதி.சாந்தி ஸ்டீபன் அவர்கள்,14வது வட்ட கழக பொறுப்பாளர்.
திரு.டேவிட் ராஜன் முன்னாள் நகரக் சிறுபான்மையினர் அணி செயலாளர்.
திரு.புருஷோத்தமன்,முன்னாள் மாணவர் அணி செயலாளர்.
திரு.முல்லை ஞானம் அவர்கள்
திரு.முல்லைஞாணி அவர்கள்.
திரு.வழக்கறிஞர் திரு.T.அறிவரசன்
திரு.அம்மாகண்ணன் அவர்கள்.
திரு.தாமரைநகர்முருகேஷ் அவர்கள்
திரு.ஜெகதீசன் அவர்கள்
திரு.திருநாவுக்கரசு அவர்கள்
திரு.ஜனார்தனன் அவர்கள்
திரு.என்.மணி அவர்கள்
திரு.கணேசன் அவர்கள்
திரு.முனுசாமி அவர்கள்
திரு.லட்சுமி செல்வம் அவர்கள்
திரு.போவாஸ்.
திரு முல்லைஆனந்த்
திரு முல்லைரஞ்சித்
திரு தனசேகர்,
திரு ஆட்டோரமேஷ்,
திரு சந்தானம்,
திரு வினோத்,
திரு ஞானபிரகாஷ்
கூட்டணி கட்சிகள் சார்பில் தேமுதிகவின்7வதுவட்டசெயலாளர். திரு.முல்லைஅப்புராஜா
தமாகாவின் திரு.பூவைராஜசேகர் பாஜகவின்வேலாயுதம் திரு. சுரேஷ் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்
 செய்தியாளர் குபேரன் மற்றும் பால்ராஜ்
©All NEW STAR TREND Private Limited 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited