ஆவடி திமுக சார்பில் மூன்று நகர் பகுதியில் 500 குடும்பங்களுக்கு ஆவடி சா மு நாசர் அவர்களால் நிவாரணம்

*நேற்று ( 7/05/2020) இடம் புதிய அண்ணா நகர் ஆவடி மாநகரம் 15 திமுக சார்பில் மூன்று நகர் பகுதியில் உள்ள புதிய அண்ணா நகர் பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 500  குடும்பங்களுக்கு  மாண்புமிகு கழக தலைவர்  தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  ஆவடி சா.மு .நாசர் அவர்களின் ஏற்பாட்டில் ஊரடங்கு பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறி பொருட்கள் வழங்கினார்..உடன் ஆவடி மாநகர செயலாளர்  ஜி ராஜேந்திரன் அவர்கள் மற்றும் பேபி சேகர் அவர்கள் வட்டச்செயலாளர் ஜி வெங்கடேசன் ந.பி.ம. பன்னீர்செல்வம் ந.பி. எம். லெட்சுமணன் மற்றும் த.ப அரசு வ.த கோ. கணேசன் வ.பொ வே.ஹரி வீரராகவன் மற்றும் ம.து.அ. கே.ரமணி க.சக்திவேல் இ.அ.து.செ. டி.முரளி இ.செ பிரதிப் த.தொ.நு.அணி பி.சதாசிவம் மற்றும் கழக நிர்வாகிகள் புதிய அண்ணாநகர் செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்*...
செய்தியாளர் :சதிஷ் 
அய்யப்பாக்கம், சென்னை 
©All Rights NEW STAR TREND Private Limited 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited