ஆவடி மாநகர கழக செயலாளர் லயன் Dr.S.K.S மூர்த்தி அவர்கள் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன

*ஆவடி மாநகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆவடி நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் சுமார் 25 நபர்களுக்கு மதிய உணவாக அசைவ பிரியாணி  உணவை, ஆவடி மாநகர கழக செயலாளர் அன்பு அண்ணன் Ln.Dr.S.K.S. மூர்த்தி அவர்கள் வழங்கினார்கள். மற்றும் 46வது வட்ட கழக செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது*. *இதில் மாவட்ட கழக துணை செயலாளர் சத்திரம் பாபு, அம்மா பேரவை இணை செயலாளர் நிக்சன், மாவட்ட அம்மா தொழிற்சங்க துணை செயலாளர் ராதாமனாளன், மாவட்ட சிறுபான்மை நல பிரிவு துணை செயலாளர் சாகுல், ஆவடி மாநகர MGR மன்ற செயலாளர் மீசை L.ராஜேந்திரன், ஆவடி மாநகர தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அன்சாரி,  46வது வட்ட கழக செயலாளர் பிரகாஷ்,  46வது வட்ட கழக துணை செயலாளர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்*

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited