ஆவடியில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு அமைச்சர் மா பா க பாண்டியராஜன் அவர்கள் நிவாரணம்

 ஆவடி மாநகராட்சியில் மாநகர கழக செயலாளர் R. C தீனதயாளன் அவர்கள் அலுவலகத்தில் அவரின் தலைமையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 150 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா பா க. பாண்டியராஜன் அவர்கள் வழங்கினார்.இதில் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

டேவிட் ராஜன் 
மகேந்திரன் 
முல்லை ஞானி
சார்லஸ் 
பாலா 
கமல கண்ணன் 
புருஷோத்தமன் 
கமல் 
குமார் 
முரளி 
குணா 
சாந்தி ஸ்டீபன் 
மற்றும் 
அப்போ (எ)அந்தோணிராஜ் இவர்கள் கலந்து கொண்டனர்.

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited