ஆவடி மாநகராட்சி 7வது வார்டில் அமைச்சர் மாபா க பாண்டியராஜன் அவர்கள் 850 ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்

மாண்புமிகு முதலமைச்சர்
திரு எடப்பாடி.கே.பழனிசாமி அவர்கள் மற்றும்
மாண்புமிகு துணை முதலமைச்சர்
திரு.ஓ.பன்னீர்செல்வம்
அவர்களின் உத்தரவின் பேரில்,
ஆவடி மாநகராட்சி 7வது வட்டக் கழகம் சார்பில்
திரு.முல்லைஞானவேல் அவர்களின் ஏற்பாட்டின் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
கொரோனா தடுப்பு நிவாரணமாக
850 ஏழை குடும்பங்களுக்கு
அரிசி(ம)காய்கறிகளின் தொகுப்பினை வழங்கினார் மாண்புமிகுஅமைச்சர்
திரு மாஃபா.க.பாண்டியராஜன் அவர்கள்.

இந்நிகழ்வின் போது
ஆவடி நகரக் கழகச் செயலாளர்
திரு ஆர்.சி.தீனதயாளன் அவர்கள்.
ஆட்டோ ஓட்டுனர் மாவட்ட செயலாளர் திரு B. காந்தி அவர்கள்,
வட்டக் கழக செயலாளர்கள்
திரு.T.M.தீனதயாளன் அவர்கள்
திரு.S.V.கமலநாதன் அவர்கள்
திரு.ஜெபசெல்வன் அவர்கள்
திரு.வீரராகவன் அவர்கள்
திரு.சார்லஸ் அவர்கள்
திருமதி.சாந்தி ஸ்டீபன்அவர்கள்
திரு முல்லைஞாணி அவர்கள்
திரு.அந்தோனிராஜ் அவர்கள்
திரு.M.புருஷோத்தமன் அவர்கள்
திரு.அருள்முருகன் அவர்கள்
திரு.VTTபிரபு அவர்கள்
திரு.அம்மாகண்ணன் அவர்கள்
திரு.வழக்கறிஞர்.சுருளிராஜன் அவர்கள்
திரு.முல்லை செல்வம் அவர்கள்
திரு.குருசாமி அவர்கள்
திரு.டி.வீரா அவர்கள்
திரு.ஷமீர்அவர்கள்
திரு டி.எஸ்.குருநாதன் அவர்கள்
திரு முருகவேல் அவர்கள்
திரு சிற்பிசுப்புரமணி அவர்கள்
திரு OCFகுமார் அவர்கள்
திரு சந்திரகாந்த அவர்கள்
திரு.முல்லை ராஜசேகர் அவர்கள்
கூட்டணி கட்சி நிர்வாகிகள்
திரு.அப்புராஜா அவர்கள்
திரு புரட்சிசீனு அவர்கள
கழக நிர்வாகிகள்
திரு.ஜெகதீசன் அவர்கள்
திரு.திருநாவுக்கரசு அவர்கள்
திரு.ஜனார்தனன் அவர்கள்
திரு.என்.மணி அவர்கள்
திரு.கணேசன் அவர்கள்
திரு.முனுசாமி அவர்கள்
திரு.லட்சுமி செல்வம் அவர்கள்
திரு.மூர்த்தி அவர்கள்
திருமதி.கவிதா அவர்கள்
திரு.ரஞ்சித் அவர்கள்
திரு.செல்வகுமார் அவர்கள்
திரு.தாமரைநகர்முருகேஷ் அவர்கள்
திரு.ஏழுமலை அவர்கள்
திரு.லட்சுமிகாந்த அவர்கள்
திரு.கருணாநிதி அவர்கள்
திரு.கருணாநிதி அவர்கள்
திரு.ஜார்ஜ் அவர்கள்
திரு.நாகராஜ் அவர்கள்
திரு.குணஅற்புதம்மாள் அவர்கள்
திரு பிவி.செல்வராஜ் அவர்கள்
திரு.ஜெகன் அவர்கள்
திரு.தீனா அவர்கள்
திரு.எஸ்.போபால் அவர்கள்
திரு.முருகன் அவர்கள்
திரு.சங்கர் அவர்கள்
திரு.தங்கசாமி
திரு.விநாயகமூர்த்தி
C.முரளி.S.வினித்,ரெட்ராஜா,G.ஆகாஷ்,ஜெயபால் மற்றும் மாவட்ட மாநகர வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்.

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited