ஆவடி 16வது வார்டு சிஷ்ய அறக்கட்டளை சார்பாக அமைச்சர் மாபா க பாண்டியராஜன் அவர்கள் நிவாரணம் வழங்கினார்

ஆவடி 17வது வார்டு கொரோனாவில் பாதிக்கப்பட்ட சுமார் 376 நபர்களுக்கு சிஷ்யா அறக்கட்டளை சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா பா க  பாண்டியராஜன் அவர்கள் மற்றும் சிஷ்யா அறக்கட்டளை தலைவர் அசோக் வேதநாயகம் வழங்கினார். இதில் நகர செயலாளர் R.C தீனதயாளன், மகேந்திரன், டேவிட் ராஜன் அருள்முருகன்,செந்தில்குமார்,
தென்றல் மகி, முல்லை ஞானி,M.லெனின்கண்ணன், 
M.புருஷோத்தமன், சாலமோன் சாவரூப், குரு சிங் முரளி, அப்பு (எ) அந்தோணிராஜ், குப்பன், N. T ராஜ்,
வரதன் , குமார்,  தர்மலிங்கம், முல்லை ஞானவேல், ஆகியோர் கலந்து கொண்டார். 


செய்தியாளர் :A. கணபதி மற்றும் P. சரவணன் 
©All Rights NEW STAR TREND Private Limited

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited