அமமுக-வின் ஆவடி மாநகர கழக செயலாளர் Dr. S.K.S மூர்த்தி அவர்கள் தலைமையில் நிவாரணம்

*கழக பொது செயலாளர் அண்ணன் டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ. அவர்களின் ஆணைக்கினங்க ஆவடி மாநகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருமுல்லைவாயல், ஹனுமன் நகர் பகுதியை சார்ந்த ஆதரவற்ற மக்களுக்கு 2ஆம் கட்டமாக மாநகர அம்மா பேரவை துணை செயலாளர் சோபன் அவர்களின் ஏற்பாட்டில் மாநகர கழக செயலாளர் அண்ணன் Ln.Dr.S.KS.மூர்த்தி அவர்கள் தலைமையில் மாவட்ட மகளிரணி திருமதி. மாயாதேவி Ex.MC. அவர்கள் முன்னிலையில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை இனை செயலாளர் நிக்சன், மாவட்ட அம்மா தொழிற்சங்க  இணை செயலாளர் ராதா மணாளன்,  மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு துணை செயலாளர் சாகுல் ஹமீது, மாநகர தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அன்சாரி, வட்ட செயலாளர்கள் கென்யட்டா, செந்தில் குமார், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்*.

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited