ஆண்டரசன்பேட்டையில் புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தியார் அவர்களால் நிவாரணம்

சற்றுமுன் ஆண்டரசன்பேட்டையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில், வீட்டில் முடங்கியிருக்கும் மக்களுக்கு #தலைவர்_ஜெகன்_மூர்த்தியாரின் அவர்களால் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இடம் : ஆண்டரசன்பேட்டை.
தலைமை : திருமதி.சிவகாமி வடிவேல், திரு.வடிவேல், திரு.சம்பத், திரு.நாகா, திரு.சதிஷ், திரு. நடராஜ், திரு. குமரன், திரு.கந்தன், மற்றும் மாநில நிர்வாகிகள் திரு.பூங்காநகர் காமராஜ்,
திரு.முல்லை பலராமன், திரு.பர்னபாஸ், திரு.ரகுநாத் ஆகியோர் உடனிருந்தனர்.


  செய்தியாளர் : விஜய்
    திருமணம், சித்துக்காடு
©All Rights NEW STAR TREND Private Limited 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited