ஆவடி மாநகரம் 36 வது வார்டில் ஆவடி சாமு நாசர் அவர்கள் தலைமையில் 2500 குடும்பங்களுக்கு ஏழை எளியவர்களுக்கும் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன

நேற்று காலை 8 மணி அளவில் ஆவடி மாநகரம்  36 வது வார்டில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆவடி சாமு நாசர் அவர்கள் தலைமையில் சா சுப்பிரமணியன் வட்ட செயலாளர் அவர்களின் ஏற்பாட்டில் 2500 குடும்பங்களுக்கு ஏழை எளியவர்களுக்கும் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.
 இந்நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் ,வீரபாண்டியன் ,அரிகிருஷ்ணன் ,மாரியப்பன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் வருகை தருவதற்கு முன் ஆவடி சாமு நாசர் அவர்கள் அங்கிருக்கும் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனை கண்டு மக்கள் நன்றி தெரிவித்தனர். 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited