மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை... முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1372-ஆக அதிகரித்துள்ள நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி (18.04.20) மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:
 • சென்னை - மொத்தம் 235 பேர் ... இன்று மட்டும் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 • கோவை - மொத்தம் 127 பேர் .. இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி
 • திருப்பூர் -மொத்தம் 108 பேர்.. இன்று மட்டுமே 28 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்
 • ஈரோடு -70 பேர்
 • திண்டுக்கல் - மொத்தன் 69 பேர்.. இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா
 • நெல்லை - மொத்தம் 60 பேர்.. இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா
 • செங்கல்பட்டு - 50 பேர்
 • நாமக்கல் -50 பேர்
 • திருச்சி -46 பேர்
 • திருவள்ளூர் -46பேர்
 • மதுரை - 44 பேர்
 • தேனி -43 பேர்
 • கரூர் -42 பேர்
 • நாகை -40 பேர்
 • ராணிப்பேட்டை -39 பேர்
 • தஞ்சாவூர் - மொத்தம் 36 பேர்.. இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி
 • தூத்துக்குடி - 26 பேர்
 • விழுப்புரம் -26 பேர்
 • சேலம் -24 பேர்
 • வேலூர் -22 பேர்
 • திருவாரூர் -21 பேர்
 • கடலூர் -20 பேர்
 • தென்காசி -மொத்தம் 18 பேர் .. இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி
 • விருதுநகர் -17 பேர்
 • திருப்பத்தூர்- 17 பேர்
 • கன்னியாகுமரி -16 பேர்
 • திருவண்ணாமலை -12 பேர்
 • சிவகங்கை -11 பேர்
 • ராமநாதபுரம் -10 பேர்
 • நீலகிரி -9 பேர்
 • காஞ்சிபுரம் -8 பேர்
 • பெரம்பலூர் - 4 பேர்.. இன்று மட்டும் 3 பேருக்கு கொரோனா உறுதி
 • கள்ளக்குறிச்சி -3பேர்
 • அரியலூர் -2
 • மேற்கண்ட விவரங்களை தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. இதனிடையே தமிழகம் முழுவதும் 1372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 365 பேர் நலம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
  ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited