துப்புரவு தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கிய திமுக வட்ட செயலாளர் சி பழனி மற்றும் திமுக நிர்வாகிகள்

பட்டாபிராம் 38 வது வார்டு தி.மு.க வட்டச் செயலாளர் C. பழனி அவர்கள், திருவள்ளூர் தெற்கு
 மாவட்ட செயலாளர் ச.மு. நாசர் அவர்கள், ஆவடி மாநகராட்சி செயலாளர் G. ராஜேந்திரன் 
அவர்கள் தளபதி மு க ஸ்டாலினின் ஆணைக்கிணங்க  துப்புரவு  தொழிலாளர்களுக்கு அரிசி
 மற்றும் காய்கறிகள் வழங்கும் விழா மற்றும் 
38 வது வார்டு நிர்வாகிகள் சார்பாக நிவாரணம் வழங்கப்பட்டது.
                                      

  (செய்தியாளர் எஸ் சொக்கலிங்கம்)
©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved
Attachments area

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited