144 தடையை மீறி பிடிக்கப்பட்ட வாகனத்தை C5 வெங்கல் காவல் நிலைய ஆய்வாளர் உரிமையாளர்களுக்கு ஒப்படைத்தார்

C5 வெங்கல் காவல் நிலையம் 144 தடை மீறி பிடிக்கப்பட்ட வாகனத்தை காவல் ஆய்வாளர் வாகன உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டார். 
 C5 வெங்கல் (மாஸ்க் அணியாமல்) சென்ற வாகன ஓட்டுனர்களுக்கு அபராதம் விதித்தனர். 

  செய்தியாளர் R.சதிஷ்குமார்
    பட்டாபிராம், சென்னை

 ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited