பாரத பிரதமரை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய அதிமுக உறுப்பினர் ஆல்வின் செல்வா பிரான்சிஸ்

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களையும் இந்து மதத்தையும் கொச்சை படுத்தும் விதமாக ஆவடியை சேர்ந்த அதிமுக வை சேர்ந்த உறுப்பினர்  ஆல்வின் செல்வா பிரான்சிஸ்  அவர்கள் முகநூலில் தொடர்ந்து பதிவிட்டு வந்ததை கண்டித்து பட்டாபிராம் T9 காவல் நிலையத்தில் திருவள்ளூர் மேற்கு  மாவட்ட செயலாளர் பாஜக திருமதி காஞ்சனா அசோக் மற்றும் திருவள்ளூர் மேற்கு மண்டல தலைவர் ஸ்ரீனிவாசன்  மற்றும் பாஜக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று இணங்கி புகார் அளித்தனர். இதற்கு ஆல்வின் செல்வா பிரான்சிஸ் மீது நடவடிக்கை எடுப்போம் என்று காவல் துறையினர் உறுதி கூறினர்.



பட்டாபிராம், சென்னை 
    செய்தியாளர் :S. சொக்கலிங்கம்
     ஒளிப்பதிவாளர்: AJ விக்டர்
   
 பட்டாபிராம், சென்னை

  ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited