ஆவடி மாநகராட்சி சார்பாக பட்டாபிராம் சாலைகளில் செல்லும் அனைத்து வாகனத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

பட்டாபிராம் T9 காவல் நிலையம் அருகே சாலைகளில்
சென்றிருந்த அனைத்து வாகனத்திற்கும்
ஆவடி மாநகராட்சி சார்பாக கிருமிநாசினி
தெளிக்கப்பட்டது. 

கொரோனா வைரஸ்  பரவாமல் தடுக்க இந்த
 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
 ஆவடி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்
அவர்களது பணியை சிறப்பாக
 செய்துகொண்டிருந்தனர். 
 இதனை கண்டு சமூக ஆர்வலர்கள்
 அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

                 செய்தியாளர்
                      P. சரவணன் 
                          மற்றும் 
                      S.ரஞ்சித்  குமார்


 ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited