ஆவடி மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் மாஃபா க பாண்டியராஜன் நிவாரணம்

ஆவடி அடுத்து சேக்காடு தண்டுரை
மேல்நிலைப் பள்ளியில்
மாண்புமிகு அமைச்சர்
 மாஃபா க பாண்டியராஜன் அவர்களின்
 முன்னிலையில் கட்டுமான
தொழிலாளர்களின் சங்கத்திற்கு
 நிவாரண நிதி வழங்கப்பட்டது.
 இதில் ஆவடி நகர கழக செயலாளர்
 R.C தீனதயாளன் ,ஆவடி தாசில்தார், R.I, VAO 
 கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர் 
செய்தியாளர்:  AJ விக்டர்
M. குபேரன்
                                                                                                       ஒளிப்பதிவாளர்
 பட்டாபிராம், சென்னை

©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited