ஆவடி அடுத்த நாகம்மை பகுதியில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ் அப்துல் ரஹீம் மற்றும் கழக நிர்வாகிகள்

ஆவடி மாநகரம், 
 நாகம்மை  நகர்  
13வது வார்டில் இன்று 
மாநகர இளைஞரணி தலைவர் எம்பி முருகன் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு , முன்னாள் அமைச்சர் அண்ணன் 
#திரு_எஸ்_அப்துல்ரஹீம் BA கழக சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர், அவர்கள் 1500  பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி,காய்கறி போன்ற நிவாரண பொருட்களை வழங்கி சிறப்பித்தார். 







உடன் :- 
 #முல்லைதயாளன்MA.,Ex-MC.(மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்),
திரு #A.M _சுல்தான் (மாவட்ட சிறுபான்மைபிரிவுச் செயலாளர் )
திரு.#கேஎஸ்_சுல்தான் (மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்) ,
திரு ஆவடி கண்ணன் (மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்),
 திரு முகவை சுந்தரம்( மாநகர கழக அவைத்தலைவர் )

திரு. #தங்க_குணசேகரன் ( மாநகரக் கழக துனைச் செயலாளர் )
திரு. #RV_கிருஷ்ணமூர்த்தி ( மாவட்ட பிரதிநி )

திருமதி. #I.தேவகி ( மாநகர கழக துணை செயலாளர் )

திரு. #மதுரை  ஆறுமுகம் ( தலைமை கழக பேச்சாளர் )
திருமதி. #பானுமதி சிகாமணி ( மாநகர மகளிர் அணி செயலாளர்)

 திரு.#MR_ஜானகிராமன் (மாநகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர்)
 திரு முல்லை சித்தார்த்தர் (ஆவடி மாநகர இணை செயலாளர் மாணவரணி)
திரு.#SV_கமலநாதன் (9வது வட்டச் செயலாளர்) 
திரு.#ஜெகநாதன் (10வது வட்டச் செயலாளர்)
திரு.#சார்லஸ் (8வது வட்டச் செயலாளர்)
திரு.#சுசில்ஃபிரான்சிஸ் (முன்னாள் மாவட்ட சிறுபான்மைப்பிரிவு பொருளாளர்), (39வது வட்டச் செயலாளர்), 
திரு.#ஆவடி_சங்கர் (18 வது வட்டச் செயலாளர்) 
திரு.#கிளாசிக்_குணா (21வது வட்டச் செயலாளர்), திரு.#குணாபாபு (மாநகர இளைஞர் பாசறை இணைச் செயலாளர் )
, திரு.#VM_பாஸ்கர் (19 வது வட்டச் செயலாளர்), 
திரு.#திலகவதி_பிரகாஷ் (45வது வட்டச் செயலாளர்)  
திரு.#M.லெனின்கண்ணன் (47வது வட்டச் செயலாளர்)
 திரு பரத்குமார் (வட்ட கழக செயலாளர்)
 திரு புருஷோத்தமன் ( 36-வது வார்டு பொறுப்பாளர் )
திரு.#ஜெராகஸ்_ரமேஷ் (23வது வட்டச் செயலாளர்), 
திரு.#கேபிள்ஆனந்த் (33வது வட்டச் செயலாளர்) 

திருமதி.#சாந்தி_ஸ்டீபன் (12வது வார்டு)
திரு.#Mஜெய்சந்தர் (8வது வார்டு இளைஞர் அணி செயலாளர்)
திரு.#தாமரைமுருகேஷ் (9வது வார்டு து.செயலாளர்) 
திரு.#மணி (9வது வார்டு து.செயலாளர்)
திரு.#லட்சுமிசெல்வம் (9வது வார்டு மே.பி)
திரு.#தலஜெனா (12வது வார்டு)
திரு.#முல்லைகோபால்B.Com (8வது வார்டு இ.பா)
உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்!
  
செய்தியாளர்: M.குபேரன் மற்றும் R.மணிகண்டன்
 ஒளிப்பதிவாளர் : P. சரவணா மற்றும் R சதீஷ்குமார்

  ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved
   

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited