திருவள்ளூர் அடுத்த புன்னம்பாக்கத்தில் வெட்டி கொலை

திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் என்ற கிராமத்தில் அசோக் என்பவரை நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் கடந்த ஆண்டில் சுரேஷ் என்பவரை இவர் வெட்டினார் அதை பகையாய் வைத்துக்கொண்டு அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து இந்தக் கொலையை செய்தனர்

   

        செய்தியாளர் : விக்டர் ( எ ) நரேஷ்
          பட்டாபிராம், சென்னை

©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited