திருப்பூர் மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்

திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ,திரு முருகையன், அவர்களால் சிறுபூலுவப்பட்டி பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வாரத்திற்கான அரிசி, மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது உடன் தலைமைக் காவலர்கள் திரு, ராஜ்குமார் திரு, தண்டபாணி, திரு, சிவகுமார், ஆகியோர் உடன் உள்ளனர் செய்தியாளர் துல்கர்ணி 
 மடத்துக்குளம் திருப்பூர் மாவட்டம்


Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited