திருநின்றவூரில் அழகிய கை என்கிற சங்கம் தினமும் 40 குடும்பங்களுக்கு நிவாரணம்

திருநின்றவூரில் அழகிய கை என்கின்ற சங்கம் தினமும் 40 குடும்பங்களுக்கு நிவாரணத்தை வழங்கினர்.
ஆவடி மாநகராட்சி அடுத்து திருநின்றவூரில் அமைந்திருக்கும் அழகிய கை என்கின்ற சங்கம்   
      C. பிராங்கிளின் உதவியோடு மோகமத் ரிஸ்வான் அவர்கள் தலைமையில் தினமும் 40 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினர் இதில் கல்லூரி மாணவர்கள் அவர்களின் குழுவினால் கொண்டு தினமும் முப்பது நாளைக்கு அரிசி மற்றும் காய்கறிகள் ஏழை எளிய மக்களுக்கும்  ஊனமுற்றவர்களுக்கும் கஷ்டத்தில் வாடும் குடும்பத்திற்கும் இந்த நிவாரணத்தை தினமும் வழங்கினர்.

         செய்தியாளர்                   
   A. கணபதி( NEW TREND MEDIA )
  பட்டாபிராம், சென்னை

©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited