கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ 25000 அமைச்சர் மாஃபா க பாண்டியராஜன் அவர்களிடம் ஆவடி குமார் வழங்கினார்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக  முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு
அனைத்திந்திய தமிழ்ச்சங்கம் சார்பில் ரூ 25,000
முதல் கட்ட நிதியாக
மாண்புமிகு
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்
திரு மாஃபா.க.பாண்டியராஜன் அவர்களிடம் அனைத்திந்திய தமிழ்ச்சங்கத்தலைவர் (ம)
அம்மா தமிழ்ப்பீடம் நிறுவனர்
திரு.ஆவடிகுமார் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது
ஆவடி நகரக் கழகச் செயலாளர்
திரு ஆர்.சி.தீனதயாளன் அவர்கள் உடனிருந்தனர்.
   தொகுப்பு : RCD.கமல் 
     ஆவடி, சென்னை
   ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited