பட்டாபிராம் பகுதியில் கொரோனா தொற்று பரவிவரும் செய்தி வதந்தி ! !

பட்டாபிராம் பகுதியில் கொரானா  தொற்று எந்த ஒரு நபருக்கும் இல்லை, பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் / கொரானா தொற்று சம்பந்தமாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  இப்படிக்கு  பட்டாபிராம் காவல் நிலையம்.*

*கொரானா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மட்டுமே ஆவடி மாநகராட்சி சார்பில் பட்டாபிராம் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் தகர சீட் அடித்து வருகின்றனர்.*பட்டாபிராமில் போடப்பட்டுள்ள தடுப்புகள் அவை அனைத்தும் ஒரு #பாதுகாப்பிற்கான ஒன்றாகவே கருதப்படுகிறது பட்டாபிராம் பகுதியில் யார் ஒருவருக்கும் #கொரோனா இல்லை பயப்பட வேண்டாம்
#No_Corona in #PattabiramPost a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited