பட்டாபிராமில் அமைச்சர் மாஃபா க பாண்டியராஜன் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம்

ஆவடியை அடுத்த பட்டாபிராம் அருகே தண்டுறை என்ற பகுதியில் அமைச்சர் மாஃ பா . க பாண்டியராஜன்  அவர்கள்  முழு ஊரடங்கு சட்டத்தின்படி தினக்கூலி செய்யும் ஏழை எளிய மக்களை நேரடியாக கண்டு அரிசி காய்கறிகள் அன்போடு வழங்கினார் அவர் செய்யும் பொது சேவைகளை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்து மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
இதில் ஆவடி நகர செயலாளர் R.C.தீனதயாளன், கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் உடன் இருந்தனர்.

 செய்தியாளர் AJ விக்டர்  மற்றும் குபேரன்
ஒளிப்பதிவாளர் : கணபதி
   © All Rights NEW STAR TREND Private Limited 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited