பட்டாபிராம் 47வது வார்டில் தீ - வட்ட செயலாளர் M.லெனின்கண்ணன் மற்றும் அங்கு இளைஞர்கள் தீயை அணைத்தனர் பின்பு அங்கு தீயணைப்பு துறையினர்கள்

ஆவடி மாநகராட்சி 47வது வார்டு நவஜீவன் நகர் மெயின் ரோட்டில் குப்பை கிடங்கில் தீ பற்றியது உடனே அண்ணன் M.லெனின் கண்ணன் தலைமையில் இளைஞர் கள் தீயை அணைத்தனர் பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து தீயை முழுவதும் அணைத்தனர் ✌️M லெனின்கண்ணன் அவர்களுக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

 
 ©All Copyrights NEW TREND MEDIA Reserved 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited