பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் பட்டாபிராம் T9 காவல் நிலையம் ஒத்துழைப்பால் தமிழ்நாடு ஓவியர்கள் சார்பாக சாலையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்

ஆவடி :ஆவடி அருகே பட்டாபிராம் இந்துக் கல்லூரி சாலையில் பட்டாபிராம் T9 காவல் நிலையம் ஒத்துழைப்பால் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.
 இதனைக் கண்டு பொதுமக்கள் T9 காவலர்களுக்கு மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தனர்© All Rights NEW TREND MEDIA PRIVATE LIMITED Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited