மாண்புமிகு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களின் தலைமையில் திருவேற்காடு நகராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன

தமிழ் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு*மாண்புமிகு மாஃபா. ௧.பாண்டியராஜன் அவர்களின், தலைமையில்**பூவிருந்தவல்லி வட்டாட்சியர் மேற்பார்வையில் இன்று 20/04/2020..,ஆவடி தொகுதி தி௫வேற்காடு நகராட்சி 9வது வார்டு *புளியம்பேடு , கி௫ஷ்னா நகர் பகுதியில் வடஇந்தியர்௧ள் 11 , பே௫ம் , தெலுங்கானவை சேர்ந்த 10 , பேருக்கு ௧ஷ்டபடுவதை ௧ண்டறிந்து , அவர்களுக்கு உதவி செய்து இன்று மதியம் சாப்பாடு மற்றும் அவர்களுக்கு சமைத்து சாப்பிட மளிகை ***பொருட்கள்* *காய்௧றி௧ள்*  ஏற்பாடு செய்து கொடுத்த *மாண்புமிகுஅமைச்சர் அவர்களுக்கும்  *வட்டாட்சியர் அவர்களுக்கும்..,*9வது**வார்டு சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.  உடன் திருவேற்காடு நகரம் 9வது வார்டு வட்ட கழக செயலாளர் #வை.சுப்ரமணியன்**நகர புரட்சி பாரத கட்சி தலைவர் *பி. வி. வெங்கடேசன்* உடன் இருந்தனர்
 


 செய்தியாளர்:  AJ விக்டர்
 பட்டாபிராம், சென்னை

©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited