மதுரை சித்திரை திருவிழா ரத்து

*மதுரை சித்திரை திருவிழா ரத்து:*

*ஏப். 25ஆம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து.*

*மே 4ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியை கோயில் இணையதளம் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு.*

*மே 4 ஆம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் பெண்கள் தங்கள் இல்லத்திலேயே புதிய மங்கலநாணை மாற்ற அறிவுரை.*

*மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அறிவிப்பு.*


          செய்தியாளர் : பிரசன்னா ( திருச்சி )
                           திருச்சி மாவட்டம்

©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited