கிண்டியில் பட்டாளம் ஜெயின் சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது

கிண்டி கொரோனா தொற்று பாதிப்பால் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வருமானமின்றி அவதி கவலைப்பட்டு வரும் நிலையில் சமூக அக்கறையுடன் ஜாதி மத,  பேதம் இல்லாமல் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அரிசி, எண்ணெய், பருப்பு, ரவை போன்ற பொருட்களைசென்னை ரேஸ் கோர்ஸ் அருகில் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த சுமார் 250 நபர்களுக்கு பட்டாளம் ஜெயின் சங்கத்தின் நிர்வாகிகளான அஜித் லோடா, சாந்திலால், ஷோபா, விகாஷ் பர்மார் மற்றும்  முகேஷ் சுரானா  ஆகியோர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். இதற்கு காவல்துறை அதிகாரிகள் கிண்டி சட்டம் ஒழுங்கு ஆய்வாலர் சந்துரு அவர்களின் தலைமையில் காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவித்தனர். மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தேவை அறிந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.தொகுப்பு : தமிழன் வடிவேல் 
செய்தியாளர் :AJ விக்டர் 
பட்டாபிராம், சென்னை 
©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited