பட்டாபிராம் 36வது வார்டில் கொரோனா நிவாரண தொகையை வீடு வீடாக சென்று கொடுத்த வட்ட கழக செயலாளர் M.புருஷோத்தமன் மற்றும் கழக நிர்வாகிகள்

ஆவடி மாநகராட்சி :மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களின் ஆணைப்படி வீடு வீடாக சென்று நிவாரண தொகையை வட்டக் கழக  செயலாளர்     M.புருஷோத்தமன் மற்றும் கழக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் சேர்ந்து 36வது வார்டில் கொடுத்தனர்.

© All Copyrights NEW TREND MEDIA Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited