கொரோனா தொற்று ஏற்பட்ட பத்திரிகையாளரின் விவரம்

*புதியதாக கொரோனா தொற்று உறுதியானவரின் விவரம்.*

 *பெயர்-*
தங்க விக்னேஷ்/24,
 *(சத்தியம் டிவியில் சப் எடிட்டர் ஆக உள்ளார்)*
S/o முருகன்
No 3, H- Block மேற்கு மாதா கோயில் தெரு, காவலர் குடியிருப்பு, ராயபுரம், சென்னை-13.

 *Gist-*
மேற்படி *தங்க விக்னேஷின்* தந்தை B1-வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் *திரு. முருகன் அவர்கள் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.* இவர் கடந்த 14.04.20 அன்று N3 முத்தியால் பேட்டை காவல் சரகத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கொரோனா நோய் தொற்றுக்கான பரிசோதனை செய்துள்ளார்.


 பின்னர் 15.04.2020 அன்று அவருடைய மகன் *தங்க விக்னேஷ்* என்பவரும் பாரதி மகளிர் கல்லூரியில் கொரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில்,
 இன்று 19/04/20 காலை 10.00 மணி அளவில் சுகாதாரத்துறை ஆய்வாளர்  திரு.வேல்முருகன் அவர்கள் மேற்படி உதவி ஆய்வாளரின் வீட்டிற்கு வந்து அவர் மகன் தங்க விக்னேஷ் என்பவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை *ஸ்டான்லி மருத்துவமனையில் அட்மிட் செய்ய அழைத்து செல்ல உள்ளதாகவும் தெரிவித்து,* பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.  மேலும் அவருடன் வசிக்கும் அவருடைய குடும்பத்தார்
1) SI திரு முருகன்/55 (அப்பா)
2)சித்தரா/45  (அம்மா)
3)கவிதமிழ்/27  (அண்ணன்)

அனைவரையும் பாரதி மகளிர் கல்லூரியில் இன்று நடத்தப்பட இருக்கும் ராபிட் கிட் பரிசோதனைக்கு (RKT) மூலம் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்ய  பாரதி மகளிர் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 *குறிப்பு:*
மேற்படி தங்க விக்னேஷ் ராயபுரத்தில் உள்ள சத்தியம் டிவி  நிறுவனத்தில் சப் எடிட்டராக  பணிபுரிந்து வருகிறார்.
   செய்தியாளர் :அமர்நாத் R
    பட்டாபிராம்,  சென்னை
©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved


Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited