ஆவடி மார்க்கெட்டில் குவியும் மக்கள்

நான்கு நாள் முழு ஊரடங்கு முடிந்த நிலையில் ஆவடி மார்க்கெட்டில் காய்கறி பழங்கள் வாங்க மக்கள் அலைமோதும் கூட்டம்
முழு ஊரடங்கு 26 முதல் 29 வரை  இருந்ததால்  இன்று ஆவடி மார்க்கெட்டில் காய்கறி பழங்கள்வாங்க மக்கள் சமூக இடைவெளி இன்றி நின்று வாங்கி வருகின்றனர் இதனால் கொரோனா தொற்று  பரவும் வாய்ப்பு உள்ளது இதனால் அந்த இடத்தில் அச்சம் ஏற்படுகிறது

செய்தியாளர்
S. ரஞ்சித் குமார்
ஒளிப்பதிவாளர்
S.பிரவீன் குமார்

© All Rights NEW STAR TREND Private Limited 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited