ஆவடி அடுத்த அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் மாஃபா க பாண்டியராஜன் அவர்களால் நிவாரணம்

 ஆவடி அடுத்த அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு அமைச்சர் மாஃபா க பாண்டியராஜன் அவர்களால் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது இதில் ஆவடி மாநகராட்சி அதிமுகவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

   செய்தியாளர்: R சதிஷ்குமார்
    பட்டாபிராம்,  சென்னை
  ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited